Mr Adrian Thanjo Sivarajan's obituary , Passed away on June 5, 2025 in Scarborough, Ontario

Mr Adrian Thanjo Sivarajan

June 14, 1986 - June 5, 2025 (38 years old)

Scarborough, Ontario

Mr Adrian Thanjo Sivarajan's obituary , Passed away on June 5, 2025 in Scarborough, Ontario

Funeral arrangement under the care of
Chapel RidgeFuneral Home

Share

Mr Adrian Thanjo Sivarajan

June 14, 1986 - June 5, 2025 (38 years old)

Scarborough, Ontario

Give a memorial tree

A memorial tree is a unique and lasting gift to express your sympathy to the grieving family.

Plant a tree

Adrian Thanjo Sivarajan Obituary

It is with great sadness that we announce the death of Adrian Thanjo Sivarajan (Scarborough, Ontario), who passed away on June 5, 2025, at the age of 38, leaving to mourn family and friends. Leave a sympathy message to the family on the memorial page of Adrian Thanjo Sivarajan to pay them a last tribute.

Though Adrian has departed this earthly realm, their legacy endures — a legacy of love that will continue to illuminate the lives of family and friends in the darkest of hours. May their spirit soar on wings of eternal peace, forever cherished in the tender embrace of memory.

யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும், ஸ்கார்பரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அட்ரியன் தஞ்சோ சிவராஜன் அவர்கள் 05/06/2025 அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் சிவராஜன் பிரான்சிஸ்கா (பட்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைநாயகம் லூத்தம்மா (மகேஸ்), பாலசிங்கம் காந்திமதி தம்பதிகளின் அன்புப் பேரனும், தனுஷா, டெரின்சன் அவர்களின் அன்புச் சகோதரனும், வைஷ்ணவி, சைந்தவி ராகவி அவர்களின் அன்பு மாமனாரும், மேவறிக், நோவா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08/06/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home- 8911 Woodbine Ave, Markham ON L3R5G1 மலர்ச்சாலையில் பி.ப 5.00 மணி முதல் பி.ப 9.00 மணிவரையும், 09/06/2025 திங்கட்கிழமை மு.ப 8.00 மணி முதல் மு.ப 10.00 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, St. Thomas the Apostle Roman Catholic Church ல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, Christ the King Catholic சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்:

தொடர்புகளுக்கு:
தனுஷா: 647-962-7782
சிவராஜன்: 416-262-1150

Funeral arrangement under the care of
Chapel RidgeFuneral Home


Created by : Rubakrishna Pathmanathan

Sun

June 08

Visitation

5:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R5G1

Mon

June 09

Visitation

8:00 AM - 10:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R5G1

Mon

June 09

Funeral Mass

10:00 AM - 12:30 PM

St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Dr, Markham, ON L3R3R6

Mon

June 09

Burial

10:00 AM - 12:30 PM

Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B1A8

Sympathy messages

Would you like to offer Adrian Thanjo Sivarajan’s loved ones a condolence message? Write your message of sympathy today.

500 CHARACTERS

Photos

Add a photo